Book Hotels

Book the Best Western Plus

தமிழ் இணைய மாநாடு 2017 க்கு வருபவர்களின் வசதி கருதி 20 விடுதி அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு அறையில் அதிகம் 4 பேர் தங்கலாம். காலை உணவு, WI-FI உட்பட ஒரு அறைக்கான கட்டணம் ஒரு நாளைக்கு CAD$109.00 (வரி உட்பட / Include All TAX).

இதை நீங்கள் தனியாகவோ அல்லது நால்வரில் ஒருவராகவோ பயன்படுத்திக்கொள்ளலாம் (Share the Room with others). கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் விடுதி அறைகளை ஒழுங்கமைத்து தருவதுடன் மேலதிக அறைகள் தேவைப்படும் பட்சத்தில் அதையும் விரைவாக முன்பதிவுகள் செய்ய எமக்கு வசதியாக இருக்கும்.

TIC2017 is taking place October 27 – October 29, 2017 at University of Toronto, Scarborough Campus.

A block of rooms has been reserved for the nights of October 26 – October 29, 2017. Rooms are available until sold out or Friday, September 29, 2017 (whatever happens first).

Conference Rate

The rate is CAD $109/night (Include Tax), and it includes in-room high-speed internet access for up to 5 devices. 4 people can stay with breakfast.

Yes, you can find other hotels in Toronto to sleep in during the conference, but you lose a big element of the 24/7 networking when you are not in the middle of things the whole time.

Reserve Your Hotel Room, Free Shuttle Service.